யானை வேட்டை கும்பலின்

img

தேடப்பட்டு வந்த யானை வேட்டை கும்பலின் தலைவன் கைது

மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனப்பகுதிகளில் ஆண் காட்டு யானைகளை வேட் டையாடி அதன் தந்தங்களை விற்ற வழக்கில் தேடப்பட்டு வந்த  வேட்டை கும்பலின் தலைவன்  சனியன்று மேட்டுப்பாளையத் தில் கைது செய்யப்பட்டுள்ளார்.